வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 1

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 1

உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி கிளே, தனக்கு வயது எட்டு மாதம் ஆனபோதே நடக்கத் துவங்கி விட்டாராம்! நம் உமர் தம்பியும் தனக்கு வயது எட்டு மாதம் ஆகும்போதே நடந்துவிட்டார்! ஏன்…

Read more
வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 2

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 2

இதற்கிடையில், உமருக்கு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது! இயற்கையிலேயே உமருக்கு இயற்பியல் பாடத்தில் ஆர்வம் அதிகம். நம் கல்லூரியில் இளங்கலையில் இயற்பியல் பாடம் இல்லை. வேறு வழியின்றி உயிரியல் (Zoology) பாடத்தை எடுத்துப்…

Read more
வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 3

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 3

சிறு வயதில் உமர்தம்பி நோயால் நோவினை அடைந்தார். அவர் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ‘டெட்டனஸ்’ என்ற வாய்ப்பூட்டு நோய் ஏற்பட்டது. இதில் பிழைப்பவர்கள் சிலரே! சிறுவர்கள் உள்ளங் காலில் புண் ஏற்பட்டால் அதைக் கவனிக்காமல், மாடு,…

Read more
வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 4

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 4

உமர் தன் நண்பர் அன்சாரியின் வழிகாட்டலில் பம்பாய் வந்து நேர்முகத் தேர்வில் தேறி, விசா பெற்றார். அவருக்கு விசா வழங்கியவர் ஒரு சிந்தி; பகுதி 3-ல் சொல்லப்பட்டவர்தான். பாடியா பிரிவைச் சேர்ந்தவர். துபையில் முதலில் குடியேறிய இந்தியர்களுள்…

Read more
வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 5

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 5

ஹஜ் பயணம் உமர் அல் ஃபுத்தைமில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சக பாக்கிஸ்தானியர்களுடன் நட்புக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானியர் கார் மூலமாகவோ பஸ் மூலமாகவோ ஹஜ்ஜுக்குப் போய் வருவதை அறிந்திருந்தார். இவருடன் பணி புரிந்த நண்பர்கள் உமர் ஹஜ் செய்வதை…

Read more
வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 6

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 6

பகுதி – 6 எகிப்து ஓர் ஆப்பிரிக்கநாடு. நைல் நதியின் நன்கொடை என்று அழைக்கப்படும் நாடு. மெசபடோமியா, சிந்துவெளி நாகரீகங்களுக்கு இணையான நாகரீகத்தைக் கொண்ட நாடு. காகிதத்தை உலகிற்குத் தந்த நாடு. உயர்வகைப் பருத்திக்குப் பெயர் பெற்ற…

Read more
வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி 7

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி 7

உமர்தம்பிக்கு விளையாட்டுக்களில் ஆர்வமுண்டு; ஆனால் அவர் விளையாட்டு வீரர் அல்லர். விளையாட்டு நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தவர். அவ்வப்போது நடைமுறையில் உள்ள கிரிக்கட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆட்டங்களின் விதி முறைகளும் உமருக்குத் தெரியும். விளையாட்டுக்களைப் பார்த்து ரசிப்பதில்…

Read more
வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 8

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 8

பகுதி – 8 (பத்திரிகை, தொலைக் காட்சி) உமர்தம்பிக்கு சிறு வயதிலேயே பத்திரிகை படிக்கும் பழக்கம் வந்துவிட்டது.. நான் கல்கண்டு வாரப் பத்திரிகை வாங்கிப் படிக்கும்போது, அவரும் மர்மக் கதைத் தொடருக்காக கல்கண்டு படிப்பார். வாசிப்புத் திறன்…

Read more
வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 10

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 10

உமர்தம்பியும் அவர் மனைவியும் எங்கள் சகோதரி மகன் அபுல் ஹசன் சாதலியும் துபாயிலிருந்து 13-09-1999 அன்று ஊர் புறப்பட்டு வந்தார்கள். அபுல்ஹசன் அவரது திருமணத்திற்காக ஊர் வருகிறார். உமர் தம்பியின் மனைவி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்க வருகிறார்….

Read more
வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 11

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 11

உமர்தம்பி ஊர் வந்த பிறகு எத்தனையோ முறை நான் துபையிலிருந்து போனில் பேசியிருக்கிறேன். இந்த விமானச் சம்பவத்தை என்னிடம் சொன்னதே கிடையாது! எங்கள் வீட்டில் உள்ளவர்களும் இதுபற்றிச் சொல்லவில்லை! உமர் துபை திரும்பிய பின்தான் சென்ற வாரம்…

Read more